Monday, 8 September 2014

சிவ வழிபாட்டில் தமிழ் மாதங்களுக்குரிய மலர்கள்







வ.எண்மாதம்மலர்
1.சித்திரைபலாசம்
2.வைகாசிபுன்னை
3.ஆனிவெள்ளெருக்கு
4.ஆடிஅரளி
5.ஆவணிசெண்பகம்
6.புரட்டாசிகொன்றை
7.ஐப்பசிதும்பை
8.கார்த்திகைகத்தரி
9.மார்கழிபட்டி
10.தைதாமரை
11.மாசிநீலோற்பவம்
12.பங்குனிமல்லிகை

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சக்தி ஓம்

No comments:

Post a Comment