மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் அகண்ட சௌபாக்ய தன சம்ருத்திம் தேஹி தேஹி நம:||
இந்த மந்திரத்தை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணிமுதல் 7:00 மணி வரை துளசி மாலை கொண்டு 600 உரு ஜெபித்துப் பின்னர் 90 நாட்களுக்குத் தினமும் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வர தொடர்தோல்விகள் ,தொழில் நஷ்டம், காரியத்தடைகள், வறுமை,கடன் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திட நல்வாய்ப்புகளையும் ,அதிர்ஷ்டங்களையும் அருளும்.
No comments:
Post a Comment