உயிர் வளர்க்கும் ராகங்கள்(3) - ரேவதி
இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ ஆழ்ந்து கேட்டாலோ நம் சுற்றுப்புற சூழ்நிலைகளில் நடைபெறும் சூழ்நிலையில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஆழமாக புரியும்.
கேட்கும் போதே தெய்வீக உணர்வை (divine vibration) தூண்டும் அற்புத ராகம்...
ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுபவர்களின் ஆழ்மனதை திறக்கும் அற்புத ராகம்.
No comments:
Post a Comment