Wednesday, 1 September 2021

உயிர் வளர்க்கும் ராகங்கள்(1) - ஹம்ஸாநந்தி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(1) - ஹம்ஸாநந்தி

அடிக்கடி நான் கேட்கும் அபூர்வ ராகங்களில் ஒன்று இந்த ராகம். குழந்தையை வருடும் போது ஏற்படும் மிருதுவான ஸ்பரிசத்தை இந்த ராகத்தை பாடும் போதும், கேட்கும் போதும் உணரலாம்.
ஆன்மிக வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமானது அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்கள் இந்த ராகத்தை கேட்கும் போது தானாக நம் இதயத்தில் உதிக்கும்....



No comments:

Post a Comment