Wednesday, 1 September 2021

உயிர் வளர்க்கும் ராகங்கள்(15) - ஸ்ரீரஞ்சனி


 உயிர் வளர்க்கும் ராகங்கள்(15) - ஸ்ரீரஞ்சனி

இந்த ராகத்தை கேட்கவோ, பாடவோ செய்தால் வீட்டிலுள்ள எப்பேற்பட்ட கொடிய வறுமையும் நீங்கி செல்வம் கொழிக்க செய்யும் அபூர்வ ராகம் இது. இந்த ராகத்தில் தான் ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண் வீட்டில் பொன்மழை பொழிய செய்தார்.

No comments:

Post a Comment