உயிர் வளர்க்கும் ராகங்கள்(2) - அமிர்தவர்ஷினி
இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையில் சிறிய காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டு, மேகங்கள் குவிந்து மழையை ஏற்படுத்த கூடிய அற்புத ராகம்.
நம்முடைய காலத்திலேயே சங்கீத வித்வான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் இந்த ராகத்தை பாடி மழை பொழிய வைத்துள்ளார். மறைந்த மாபெரும் நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இந்த ராகத்தை இசைத்து மழை பொழிய வைத்துள்ளார்.
மாரியம்மனுக்கு உகர்ந்த ராகமாக இந்த ராகம் கொள்ளப்படுகிறது. நான் கேட்கும் அபூர்வ ராகங்களில் ஒன்று இந்த ராகம்.
No comments:
Post a Comment