வ.எண் | துர்க்கையின் பெயர் | வடிவத்தின் விளக்கம் |
1. | வன துர்க்கை | வனங்களில் உறைந்திருப்பவள் |
2. | ஜல துர்க்கை | நீரில் உறைந்திருப்பவள் |
3. | வன்னி துர்க்கை | மரத்தினில் உறைந்திருப்பவள் |
4. | தூல துர்க்கை | மண்ணில் உறைந்திருப்பவள் |
5. | விஷ்ணு துர்க்கை | ஆகாயத்தில் உறைந்திருப்பவள் |
6. | பிரம்ம துர்க்கை | படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள் |
7. | சிவ துர்க்கை | அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள் |
8. | மகா துர்க்கை | சகல பாக்கியங்களைத் தருபவள் |
9. | சூலினி துர்க்கை | சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள் |
No comments:
Post a Comment